விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரதமர் தி.மு ஜயரத்ன அவர்களின் புதல்விக்கும் இடையில் உள்ள தொடர்பை மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரதமர் திமு ஜயரத்ன அவர்களின் புதல்வி செனாணி ஜயரத்ன ஆகியோரின் பேஸ்புக் பக்கங்கள் உறுதி செய்துள்ளன.
ஏற்கனவே விவாகரத்து பெற்றுள்ள அமைச்சர் மஹிந்தானந்த மற்றும் மறைந்த அரசியல் பிரபலம் பேட்டி பிரேமலால் திசநாயக்கவின் மகனும் அண்மையில் ஆளும் தரப்பில் இருந்து மைத்ரியுடன் பொது எதிரணியில் இணைந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்கவின் முன்னாள் மனைவியும் பிரதமர் தி.மு ஜயரத்ன அவர்களின் புதல்வியுமான செனாணி ஜயரத்ன ஆகியோரின் பெயர்களை இணைத்து அரசியல் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்பட்டிதிருந்தது.
இதனை உறுதி செய்யும் விதமாக மஹிந்தானந்தவின் பேஸ்புக் பக்கத்தில் ரிலேஷன் ஷிப் வித் செனானி ஜயரத்ன எனவும் செனானியின் பேஸ்புக் பக்கத்தில் ரிலேஷன் ஷிப் வித் மஹிந்தானந்த அளுத்கமகே எனவும் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் தி.மு ஜயரத்னவின் மகன் அனுராத ராயரத்ன பேர்டி பிரேம்லால் திசாநாயக்கவின் மகளையும், பேர்டி பிரேம்லால் திசாநாயக்கவின் மகனான முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிரதமர் திமு ராயரத்னவின் மகள் செனானி ஜெயரத்னவை திருமணம் செய்திருந்தனர் குறித்த இரண்டு திருமணங்களுமே விவாகரத்ததில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது .
இது ஒவ்வாறிருக்க கடந்த வருடம் அவர்களின் பக்கம் இருந்த ஒரு விடையம் கீழே உள்ள படத்துக்கு கேழே தரப்பட்டுள்ளது..
கடந்த வருடம் அவர்களின் முகநூலில் அவர்களே பதிவிட்டுள்ள நிலையில் ஏதோ இன்றுதான் இவர்கள் கண்டு பிடித்தார்கள்போல் கிசுகிசுப்பு போடுகிறார்கள் எனவே கீழே உள்ள பதிவும் அவர்களுக்கான வாழ்த்தும் அவர்களின் பக்கம் இருந்து திருடியது என்றுதானே கூறவேண்டும்.. கேட்காமல் எடுப்பதனை.
இதனை கிளிக் செய்வதன் மூலம் முழுவிபரம் பார்வையிடலாம்....
இதனை கிளிக் செய்வதன் மூலம் முழுவிபரம் பார்வையிடலாம்....



0 comments :
Post a Comment