அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் சகி யை அக்கரைப்பற்று பிரதேசசபையின் பிரதிதவிசாளர் I.L.அப்துல் ஹக்கிம் சந்தித்தார்.
இவர் கடந்த காலங்களின் கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து தூரமாக இருந்ததாகவும் இச்சந்தர்ப்பத்தை ஊடங்களும்,எதிரணியும் சாதகமாக பயன்படுத்தி கொண்டு தன்னையும் தலைமையையும் பிரிக்க முற்பட்டதாகவும் இனிவரும் காலங்களின் தேசிய தலைமையின் வழிகாட்டலுடன் காத்திரமான பங்களிப்பையும் வழங்கப்போவதகவும் தெரிவித்தார்.சிறிய மனக்கசப்புகளை பேசி தீர்வுகாண்பதே எமது தலைவரின் சிறந்த அனுகுமுறை என்றார்.
மேயர் குறிப்பிடும் போது மக்களுக்கு சேவையாற்றவேண்டும் எனும் எண்ணங்கொண்டவர்களையே தலைவரின் பாசறைகுரியவர்கள் என்றார்.இந்த ச்ந்திப்பின் போது அக்கரைப்பற்று மாநகர சபை உருப்பினர் அஸ்மி ஏ கபூரும் பங்குபற்றி இருந்தார்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment