நிந்தவூர் பிரதேச சபையினரால் வீதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் அந்தந்த வீதிகளின் ஆரம்ப எல்லைகளில் அழகாகவும், மெருகூட்டளுடனும் நடப்பட்டுள்ளது யாவரிற்கும் பயன்மிக்கதாய் அமைந்துள்ளது. இருந்த போதும் நிந்தவூர் தெற்கு வீதியின் பெயர்ப் பலகையில் அதன் ஆங்கில சொற்பிரயோகத்தில் தவறு காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
எனவே குறிப்பிட்ட வீதிக்கான பெயர்ப் பலகையில் தவற விடப்பட்ட ஆங்கில எழுத்தை சீர் செய்தால் ஆங்கிலத்தின் மூலமாக வீதிகளின் பெயர்களை இனங்காண்பவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் அல்லவா?
நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரே! இது உங்களின் கவனத்திற்கு!

%2Bcopy.jpg)

0 comments :
Post a Comment