கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இந்த வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்தார்
இந்தநிலையில் வரவுசெலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை இடம்பெறவுள்ளது இதன்பின்னர் வெள்ளிக்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தகவல் தெரியவருகின்றன.
இவ்வேளை கிழக்கு மாகாண சபையில் கைகலப்பு இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது. இது சம்மந்தமான தகவல்களை பெற இம்போட்மிரருடன் இணைந்துகொள்ளுங்கள். விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

0 comments :
Post a Comment