அக்கரைப்பற்றில் இருந்து அமைச்சர் அதாஉல்லாவின் வலது கையாக செயற்பட்டுவரும் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பொதுவேட்பாளர் மைத்திரியின் பக்கம் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறாயினும் அமைச்சருடன் இருந்து யார் பிரிந்து சென்றாலும் அமைச்சர் தனது வேகத்தின் அளவைக்குறைக்காமல் பயணிப்பார் என்றும் அவதானி கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இவர் வாக்களிப்பார் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இவர் வாக்களிப்பார் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த முறை அமைச்சரின் சகலதுறை பங்காளியாக இருந்த ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து பெரும் பதவியைப் பெற்றிருப்பதும் இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விடையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment