தேசிய ஷூறா சபையின் பிரதித் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் சுஹைர் ​​​இராஜினாமா​!இணைப்பு

தேசிய ஷூறா சபையின் பிரதித் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் சுஹைர்அவர்கள் இன்று30/11/2014 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் தேசிய ஷூறா சபையிலிருந்து இராஜினாமா செய்துள்ளமையை இத்தால் அறிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

மற்றுமோர் அரங்கிலிருந்து சமூகத்தின் நன்மைகளுக்காக தொடர்ச்சியாக செயற்படுவதற்காகவே தான் இராஜினாமா செய்வதாக தேசிய ஷூறா சபையின் தலைவர் சகோ. தாரிக் மஹ்மூத் அவர்களுக்கு அறிவித்துக் கொண்டதுடன் தேசிய ஷூறா சபைக்கான தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் அங்கத்துவர் அல்லாத நிலையில் இருந்து வழங்குவதாகும் குறிப்பிட்டார்.

- பொதுச்செயலாளர், தேசிய ஷூறா சபை

Dear All
Assalamu Alaikum

AAWW. National Shoora Council (NSC)  wishes to inform that Br. M.M Zuhair PC, Deputy President of the NSC, has resigned from the NSC with immediate effect as on 30/11/2014. He has informed  the NSC President Mr. Tariq Mahmud that he is resigning to allow him to further the interest of the community in another arena and he has assured his support & corporation with the NSC as a non-member.

He has also thanked the President and the Members of the NSC for the excellent corporation he received when he serving the NSC.

Wassalam.
General Secretary, NSC

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :