இர்ஸாரிபா-
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை தொடர்நது மத்திய அரசியலில் பல சூடான நகர்வுகள் இடம் பெறும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட ஸ்ரீலாங்க முஸ்லிம் காங்கிஸ் கரையோர மாவட்ட கேரிக்கையினை அமுல் படுத்துமாறு அரசை வலியுருத்தி, தேர்தல் தொடர்பாக முஸ்லிம் மக்களிடத்தில் ஒரு சலசலப்பினை உண்டாகின.
மூடப்பட்டு கிடந்த குறித்த கரையோர மாவட்ட கோரிக்கையினை தேர்தல் நெருங்கிக்கொண்டிருத்த சமையத்தில் முன்வைத்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை முன்வைத்தமையானது காங்கிரஸின் தலைவர் எதிர் வரும் பொதுத்தேர்தலில் சம்மாந்துறையில் கலம் இறங்க இருப்பதை முன்வைத்தா? அல்லது அரசுக்கு அலுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்கா என்பது தொடர்ந்து வரும் வினாக்கள்.
எம். பி ஹரிஸ் அவர்களால் பாராளுமன்றில் குறித்த மாவட்டத்தின் அடிப்படை, அதன் தேவை பற்றிய ஆக்ரோசமான பேச்சின் பயனாக பொது நிருவாக உல்நாட்டு அலுவல்கள் அமைசரினால் முன்னால் முஸ்லிம் கலாச்சார தினைக்கலத்தின் பனிப்பாளராக கடமையாற்றிய அஷ்ஷேக் அமீன் அவரகள் அம்பாறை வட்டத்திற்கான மேலதிக அரசாங்க அதிபரா நியமிக்கப்பட்டு அவருக்கான காரியாலயும் நிந்த ஊரில் திரந்து வைக்கப்பட இருக்கின்றன.
காங்ரஸினர் அரசை விட்டு விளகி பொது வேற்பாளறுக்கு தங்களின் ஆதரவை வழங்கும் சந்தர்பத்தில், கரையோர மாவட்ட கோரிக்கையினை முன் வைத்து அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யாமல் இருப்பதற்கும், முஸ்லிம் மக்ளின் வாக்கினை கொல்லை அடிப்பதற்குமான ஒரு கருவியாக இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கலாம்.
இன்று மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிறுக்கும் அதிகாரி நாலை வேறுரெரு நிருவாக மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டு குறித்த பதவி இரத்துச்செய்யப்படலாம் அல்லது இடை நிருத்தப்படலாம். கரையோர மாவட்டம் உருவாக்கப்படும் போது யார் வந்தாலும் யார் போனாலும் தமிழ் பேசக்கூடிய அம்பாறை மாவட்ட பெரும்பான்மை மக்கள் எதிர் நோக்குகின்ற நீன்ட நாள் துன்பங்களிள் இருந்து நிம்மதி அடைவார்கள்.
குறித்த நியமனத்தில் மக்களும் அரிசயல் வாதிகளும் ஏமாந்து விடாமல் கரையோர மாவட்டம் அமைப்பதில் அரசுக்கு தங்களின் அலுத்ததினை தொடர்சியாக முன்வைப்பார்களா??

0 comments :
Post a Comment