ஒரு புதிய பாதுகாப்பான இடத்தில் அமைத்து மீரியபெத்த தோட்டத் தில் வாழ்ந்த அனைத்து மக்களையும் அங்கு குடியேற்றவேண்டும். தயவு செய்து மீரியபெத்த தோட்டத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த எங்களை பிரித்துவிடவேண்டாம் என்று மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டமக்கள் மன்றாட்டமாககோரிக்கைவிடுக்கின்றனர்.
பாதுகாப்பான இடங்களில் எங்களுக்கு வீடுகளை பெற்றுத் தாருங்
கள். மீரியபெத்ததோட்டத்தில் இருந்தமகாமுனிகோயில்,விளையாட்டுமைதானம் உள்ளிட்டஅனைத்தும் எமக்குவேண்டும். மொத்தத்தில் மீரியபெத்ததோட்டத்தைபாதுகாப்பான இடத்தில் எங்களுக்குபுதிதாகஅமைத்துதாருங்கள் என்பதேஎமதுமன்றாட்டமாகும் என்றும் பாதிக்கப்பட்டமக்கள் வேண்டிநின்றனர்.
கடந்த 29 ஆம் திகதிகொஸ்லந்தமீரியபெத்ததோட்டத்தில் ஏற்பட்டமண்சரிவுஅபாயத்தினால் இடம்பெயர்ந்தநிலையில் புனாகலைதமிழ் டமகாவித்தியாலயத்தில் தங்கியுள்ளமக்களைநேற்றுகேசரிபார்வையிடச் சென்றபோதே இதனைத் தெரிவித்தனர்.
புனாகலைபாடசாலையில் மீரியபெத்தமண்சரிவில் பாதிக்கப்பட்டசுமார் 200 பேர் தங்கியுள்ளனர். ஆத்துடன் மீரியபெத்தவுக்குஅருகில் உள்ளகிராமங்களில் மண்சரிவுஏற்படும் என்றஅச்சம் காரணமாகமேலும் 850 பேர் இடம்பெயர்ந்தநிலையில் புனாகலைபாடசாலையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்குவீடுகள் கிடைக்குமாஅல்லதுதாங்கள் நடுததெருவில் விடப்படுவோமாஎன்றஅச்சத்தில் அந்தமக்கள் இருப்பதைகாணமுடிந்தது. மேலும் பாதுகாப்பானவீடேஎமதுமுதல் தெரிவுஎன்றும் பாதிக்கப்பட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மீரியபெத்தஎன்றபெயரில் புதியகிராமம் ஒன்றைஅமைத்துஅங்குஎமக்குபாதுகாப்பானவீடுகளையும் வாழ்வாதாரவழிமுறைகளையும் பிள்ளைகளுக்கானகல்வியையும் வழங்கவேண்டும்.
இதனையேநாங்கள் அரசாங்கத்திடம் மன்றாட்டமாக கூறிநி்ஷற்கின்றோம் என்றும் கண்ணீர் மல்கியவாறுபாதிக்கப்பட்டமக்கள் தெரிவிஷக்கினர்.ஆத்துடன் கிராமத்தில் அதிகமானமக்களின் உயிரைகாப்பாற்றியமகாமுனிகோவிலைபெற்றுத் தாருங்கள் என்றும் அந்தமக்கள் அங்கலாய்ப்புடன் கோரிநிற்கின்றனர்.
இந்நிலையில் மண்சரிவில் பாதிக்கப்பட்டமகாகிருஸ்ணன் தகவல் பகிருகையில்,மீரியபெத்ததோடத்தில் மிகவும் ஒற்றுமையாகவாழ்ந்தநாங்கள் அனைவரும் மீண்டும் ஒற்றுமையாகபுதியகிராமம் ஒன்றில் வாழவேண்டும். எனவேமீரியதெ்ததோட்டத்தில் வாழ்கின்றஅனைத்துமக்களுக்கும் பாதுகாப்பானகாணிகளைபெற்றுக்கொடுத்துவீடுகளைஅமைத்துதரவேண்டும். ஏங்கள் அரஷனைவரையும் மீரியபெத்தஎன்றகிராமத்தைஉருவாக்கிஎங்களுடையகாவல் தெய்வமானமகாமுனிகோயிலைநிர்மானித்துகொடுத்துஎங்களைஅங்கேகுடியேற்றுங்கள்.
மீரியபெத்ததோட்டத்தில் உள்ளஅனைவரையும் மகிழ்ச்சியாகவாழவையுங்கள். மீரியபெத்ததோட்டத்தில் ஒன்றாக இருந்தஎங்களைஅங்குகொஞ்சம் இங்குகொஞ்சமாகபிரித்துவிடாமல் எங்களைஒன்றாகவேகுடியேற்றுங்கள். நூங்கள் பழையப்படிஎன்றமீரியபெத்தஎன்றபெயருடையகிராமத்தில் பாதுகாப்பானவீடுகளில் மகாமுனிகோவிலின் காவலுடன் வாழவேுண்டும். இதுவேஎங்கள் வேண்டுதல் ஆகும். ஊடகத்துறையினர் உங்களின் ஊடாகஎமது இந்தகோரிக்கையைநிறைவேற்றிதாருங்கள். துற்போதுநாங்கள் உறவுகளையும் சொத்துக்களையும் ஆக மொத்தத்தில் அனைத்தையும் இழந்துநிற்கின்றோம். எனவேஎமக்கும் மீரியபெத்தஎன்றகிராமத்தைபுதிதாகஅமைத்துதாருங்கள் என்றார்.
மீரியபெத்தமண்சரிவில் பாதிக்கப்பட்ட மூக்கையாஎன்றதந்தையொருவர் எம்மிடம் தகவல் வௌியிடுகையில்,மீரியபெத்தகிராமத்தில் 90 வருடபழமையானகோவிலை இழந்துநிற்கின்றோம். ஆந்தகோயிலைமீண்டும் எமக்குபெற்றுத் தரவேண்டும். ஆந்தகோயிலில் நான் கடந்த 30 வருடங்களாகதலைவராகசெயற்பட்டுவந்துள்ளேன்.
ஆந்தகோயிலில் பலபெறுமதியானபொருட்கள் இருந்தன.். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆடிப் புசைநடந்தது. ஆப்போதுஅங்குதானத்துக்காகபயன்படுத்தப்பட்டஅரிசியில் மீதியாக10 கிலோஅரிசிவைக்கப்பட்டிருந்தது. ஆதனைஅண்மையில் ஒருகுடும்த்துக்ககுகொடுக்கஎண்ணினோம். இந்நிலையில் மண்சரிவுபேரணர்த்தம் இடம்பெறுவதற்குமுன்னர் நான் அந்தகோயிலுக்குச் சென்றபோதுகுறித்தகுடும்பத்தின் சிறுவன் ஒருவன் கோயிலுக்குவந்திருந்ததைகண்டேன்.
நூன் அந்தசிறுவனைஅழைத்துஏன் ஒருநாளும் இ்ல்லாமல் கோயில் வந்தாய் கேட்டுவிட்டுஅந்த 10 கிலோஅரிசியைகொடுத்துவிட்டேன். ஆந்தசிறுவன் வேண்டாம் வெறுப்புடன் பெற்றுச் சென்றாரன். இதுவேஅந்தகோயிலிருந்தகொடுக்கப்பட்ட இறுதிபொருளாகும். கோயிலிருந்த ஏனைய அனைத்தும் மண்ணில் புதைந்துவிட்டன.
ஏனதுகோரிக்கைஎன்வென்றால் எங்களதுமகாமுனிகோயிலைமீண்டும் பெற்றுத்தாருங்கள். மகாமுனிகோயில் புதைந்தமைஎங்களால் தாங்கிகொள்ளப்படமுடியாது. புாதிக்கப்பட் எம் அனைவரையும் ஒற்றுமையாக்கிபுாதுகாப்பான இடமொன்றில் குடியேற்றுங்கள். ஏங்களைபிரிவித்துவிடவேண்டாம். ஆனால் வீடுகளைபாதுகாப்பானமுறையில் தனித்தனியாககட்டித் தாருங்கள். மகாமுனிகோயிலுடன் கூடியமீரியபெத்தகிராமத்தைபுதிய இடத்தில் உருவாக்கிதாருங்கள்.என்றார்.
புத்மாஎன்றதாய் எம்முடன் தகவல் பகிர்கையில் மீரியபெத்தகிராமத்தில் 28 ஆம் திகதிதிடீரெனநீர் ஊற்றில் இருந்துநீ:ர் வராமல் போனது. ஆவ்வாறு இதற்குமுன்னர்நடக்கவில்லை. எனவே இது எமக்குஆச்சரியமாகஇருந்தது. ஆத்துடன் தோட்டத்தின் நிலத்தில் வெடிப்புகள் இருந்ததையும் அவதானித்தோம். நூன்வேலைக்குசெல்லும் போதுவெடிப்புக்கள் இருந்தமைதொடர்பில் மற்றவர்களுக்கும் கூறினேன்.
இதைகவனிக்கவேுண்டும் என்று கூறினேன். ஆண்மையில் அருகிக்ல் வீதிஅமைக்கப்பட்டதால் அதன் வெடிப்பாக இருக்ஷகும் என்றுசிலர் கூறினர் ஆனால் 28 ஆம் திகதிமாலையாகும் போதுவெடிப்புகள் பெரிதாக இருந்ததையும் அவதானித்தோம். மறுநாள் காலை ஆறு மணியளவில் நீர் எடுக்கச் சென்றபோதுவெடிப்புகள் பெரிதாகி இருப்பதைகண்டோம்.
ஆப்போதுஉடனடியாகசெயற்பட்டுசின்த்துரைக்குஅறிவித்துசெயற்பட்டுக்கொண்டிருக்கும் போதுதிடீரெனபாரியசத்தத்துடன் மண்சரிவுஏற்பட்டது. ஏங்களுக்குதற் போது பாதுகாப்பானதனித் வீடுகளை அமைத்துதாருங்கள் என்பதே எமது கோரிக்கையாகும். ஏப்படியாவது எங்களுக்கு பாதுகாப்பான வீடுகளைஅமைத்துதாருங்கள்.
ஆத்துடன் தொழில் செய்வதற்கும் பிள்ளைகளுக்குகல்வியைவழங்குவதற்கும் உதவிசெய்யுங்கள். குடந்த 30 வருடங்களாகமண்சரிவுஅபாயம் ஏற்படும் என்றஅச்சம் இருந்தது. சிறுசிறுசரிவுகள் இருந்தன. ஆனால் இந்தளவுபாரியஅனர்தங்கள் ஏற்படும் என்றுநினைக்கவில்லைஎன்றார்.
இவ்வாறுநாங்கள் சந்தித்துஉரையாடியஅனைத்துபாதிக்கப்பட்டமக்களும் தமக்கு மீரியபெத்ததோட்டம் என்றபெயரில் புதியகிராமத்தைஅமைத்துதாருங்கள் என்றுகண்ணீர்மல்கதெரிவித்தனர்.
ஆத்துடன் தொழில் செய்வதற்கும் பிள்ளைகளுக்குகல்வியைவழங்குவதற்கும் உதவிசெய்யுங்கள். குடந்த 30 வருடங்களாகமண்சரிவுஅபாயம் ஏற்படும் என்றஅச்சம் இருந்தது. சிறுசிறுசரிவுகள் இருந்தன. ஆனால் இந்தளவுபாரியஅனர்தங்கள் ஏற்படும் என்றுநினைக்கவில்லைஎன்றார்.
இவ்வாறுநாங்கள் சந்தித்துஉரையாடியஅனைத்துபாதிக்கப்பட்டமக்களும் தமக்கு மீரியபெத்ததோட்டம் என்றபெயரில் புதியகிராமத்தைஅமைத்துதாருங்கள் என்றுகண்ணீர்மல்கதெரிவித்தனர்.

0 comments :
Post a Comment