உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்காக மோட்டார் வாகனங்கள் வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வு!

ஜே.எம்.வஸீர்-

ள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்காக சுமார் 210,000 பெறுமதியான மோட்டார் வாகனங்கள்  முதலாம் கட்டமாக வழங்கும் நிகழ்வு பத்ரமுதல்ல புத்ததாச விளையாட்டு மைதானத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள்  அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது உள்ளுராட்சி சபைகளின் ஒரு சில மக்கள் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஏ.எல்.எம்.  அதாஉல்லா அவர்கள் உத்தியோகபூர்வமாக மோட்டார் வாகனங்களை வழங்கி வைப்பதனை படங்களில் காணலாம்.

இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க, பொருளாதார  அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக, மேலதிக செயலாளர்களான ஏ. அப்துல் மஜீட்,  டபிள்யு. விக்ரமசிங்க ஆகியோரையும் படங்களில் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :