அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர் பீடத்தில் எடுத்த தீர்மானத்தின் படி கிழக்கு மாகாண சபையில் இருக்கும் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் தனித்து இயங்க முடிவானதன் பயனாக பெறும் மாற்றம் இடம்பெற உள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து இடம்பெறும் வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருக்கும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அமீர் அலிக்கு வழங்கி பிரதி அமைச்சருப்பதவி வழங்க உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

0 comments :
Post a Comment