ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியில் இருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எல்.சுபைதீன் இராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிடத்துக்கு அடுத்த நிலையில் இருந்த ஐ.எல்.நசீர் (DIG) இன்று மாலை 4மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.சித்தீக் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாகச்செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் முன்னிலையில் சத்தியபிரமானம் செய்யவுள்ளார்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
அம்பாறை
/
செய்திகள்
/
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினர் பதவியேற்பு
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment