காத்தான்குடி சபா சர்வதேச பாடசாலையின் கலை நிகழ்வு அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி சபா சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஏ.றஹ்மான் கலந்து கொண்டார்.
இதன் போது அதிதிகளினால் கலை நிகழ்வில் பங்குபற்றிய பாலர்களுக்கு சான்றிதழும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு சபா சர்வதேச பாடசாலை பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment