பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் இவ்வருடம் கல்வித்துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் அண்மையில் அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஆசிரியரிகள் அதிதிகளாகக்; கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள். கவிஞர் றகுமான் ஏ.ஜமீல் கவிதைபாடி மாணர்களை மகிழ்வித்தார் இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி கட்டுறு பயிலுனர்களான செல்வி எஸ்.பஸ்மி,செல்வி எப்.டி.எப்.பஸ்னா ஆகியோர் தயாரித்த மொட்டுக்கள் மற்றும் வானவில் ஆகிய சஞ்சிகைகளை அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லாவிடம் கையளித்து வெளியீட்ட வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment