தந்துரையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீட் முனவ்வர் எழுதிய மண்ணிலிருந்து விண்வெளிவரை அல்குர்ஆன் மற்றும் சூரியன் சுருட்டப்படும்போது கடல்கள் தீமூட்டப்படும்போது ஆகிய நூல்களின் அறிமுகவிழா அண்மையில் லண்டன் லெஸ்டர் நகரில் நடைபெற்றது.
லெஸ்டர் இஸ்லா நம்பிக்கை நிதியம் ஏற்பாடு செய்த இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உரயைாற்றுவதையும், நிதியத்தின் தலைவர் பளீல் ஹக்கீம் தலைதாங்குவதையும், கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment