அஷ்ரப் ஏ சமத்-
இன்று காலை ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா கொழும்பு டீன் வீதியில் உள்ள ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் செயலளார் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இவ் வைபவத்தில் ஆயிரக்கணக்காண கடசி ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
சரவமதங்களின் ஆசிகளையும் புதிய செயலாளர் பெற்றுக்கெண்ட படங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment