பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS) மீடியா பிரிவு பொருப்பாளராகவும் நீண்ட காலமாக அமைப்பின் இதர தஃவா நிகழ்வுகளிலும் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்ட சகோதரர் அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபி அவர்கள் தொழில் நிமித்தம் கட்டார் தேசம் நோக்கி நாளை காலை புரப்படுகின்றார்.
அவரின் எதிர்கால திட்டங்கள் வெற்றி அடைந்து சிறந்த எதிர்காலத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டும் என்று பிராத்திப்பதுடன் கட்டார் தேசத்திலும் எமது ஏனைய உறவுகளுடன் இணைந்து அல்லாஹ் வின் மார்கத்திற்கு தொண்டு செய்யக் கூடியவராக தொடர்ந்தும் தஃவா நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் அவருக்காக பிரார்திக்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக!
.jpg)
0 comments :
Post a Comment