ஸ்ரீலங்கா அபிவிருத்தி ஜேனலிஸ்ட் பெட்ரேசன் தொகுத்துள்ள இஸ்லாமிய பால் நிலை சமத்துவம் எனும் நூல் ஆய்வை ஒன்றை வெளியிட உள்ளது. இந் நூலில் தொகுப்பாசிரியர் எம்.பி.எம் பைருஸ் மற்றும் எம்.சி.எம். ரஸ்மின், ஆசிரியர்குழுவாக முகம்மது றிஸ்வி, ரவுப்செயின், ஏ.பி. பிர்தொளஸ், முஹம்மத் மிஹ்லார், ஆகியோர் தலைமையில் பல்வேறு தலைப்புக்களினல் இளம்வயதில் திருமணம், கைக்குலி, திருமணப் பதிவு, பலதார திருமணம், முஸ்லீம் விவகாரத்து சட்டம், திருமணம் பற்றி குர் ஆண் ஹதீஸ்களில் ;தெரிவிக்கபட்டவை கணவன் மனைவி உறவுகள், இஸ்லாமிய ஷரியாசட்டம் குர் ஆண் விளங்கங்கள் பற்றி இந்நூலில் ஆக்கங்கள் கட்டுரைகள் ஆதாரத்தடன் எழுதப்பட்டுள்ளன.
இஸ்லாத்தின் வருகைக்குமுன் அரேபியாவில் பெண்களின் நிலையும் இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றங்கள், இஸ்லாமிய பால் நிலை ஆண்மிக நோக்கு, குடும்ப சமத்துவம், சமுக சமத்துவம், பொருளாதார சமத்துவம், நீதிசார் சமத்துவம், ஒப்பீடல் போன்ற தலைப்புக்களில் கட்டுரைகள் குர்ஆன், ஹதிஸ் ஆதாராங்களுடன் இந் நூல் வெளிவரவுள்ளது.
நேற்று இவ் தலைப்புக்களின் ஆலோசனைகள், குறைபாடுகள், விவதாங்கள், தர்ங்கள் கலந்துரையாடப்பட்டன. இந் நூலை முஸ்லீம் ;மீடியா போரத்தின் ஊடாக முழு நாட்டில் உள்ள முஸ்லீம்களுக்கு சென்றடை வெளியீடு பற்றியும் அதற்கு உதவுவதாக தலைவர் என். எம். அமீன் தெரிவித்தார்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment