தென்கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில மொழிப் பிரிவின் தலைவரும், சையில்ட் பெஸ்ட் முன்பள்ளியின் ஸ்தாபகருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி நூலகத்திற்கு பெறுமதியான ஒருதொகுதி ஆங்கில நூல்களை அண்மையில் அதிபர் எம்.எம்.ஹிர்பகானிடம் கையளித்தார்.இந்த நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார்,ஆசிரியர்களான அமானுள்ளா,நப்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
கலாநிதி நவாஸ் அல்மனார் மத்திய கல்லூரி நூலகத்திற்கு பெறுமதியான நூலினை வழங்கும் நிகழ்வு!
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
0 comments :
Post a Comment