இறக்காமம்,வாங்காமம் வாழ் மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட செய்தி புகைப்படங்கள் சகிதம் ஏலவே பிரசுகிக்கப்பட்டதும்,அதற்கமைய இறக்காமம் பிரதேச சபை சம்மாந்துறை பிரதேச சபை "பௌசர் "மூலம் குடிநீர் வழங்கியதும் தெரிந்த விடையமே ஆயினும் மேல் குறிப்பிட்ட குடிநீர் வழங்கும் நடவடிக்கை ஓரிரு தினங்களுடன் நிறுத்தப்பட்டது கவலை அளிப்பதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நீர் வழங்கும் நடவடிக்கை கண் துடைப்பாகவே முடிந்ததாக தெரிவிக்கப் படுகிறது.
வாய்க்காலிலும் நீர் திறக்கப் படாத நிலையில் மக்கள் குடி நீர்ருக்காக மிகவும் கஷ்ட்டப் படும் நிலை தொடர்வதால் இறக்காமம் பிரதேச சபை கவனத்திலெடுத்து மீண்டும் "பௌசர் " மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

0 comments :
Post a Comment