இதேபோன்று, ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ள வில்லையென சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது. (மு)
மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட கூட்டத்தில் ஹிருனிகா இல்லை
மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களின் குழு இன்று மாலை கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேல் மாகாண சபையின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர கலந்துகொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்று, ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ள வில்லையென சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது. (மு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இதேபோன்று, ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ள வில்லையென சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது. (மு)

0 comments :
Post a Comment