ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கட்சியின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரீ. ஹஸன் அலி, கல்முனை மாநாகர சபை மேயர் நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்றிரவு (29) 8.00 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு சுமூகமாக இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் மீண்டும் சந்தித்து உரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக நம்பகமான வட்டாரங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment