ஆசியபசுவிக் பிராந்தியமகாநாட்டில் சல்மா ஹம்சா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

ள்ளுராச்சிமன்றங்களில் பெண்களுக்கானபங்குபற்றுதலைஅதிகரித்தலும் பெண்களைசமூக,பொருளாதார,அரசியல் ரீதியாகமேம்படுத்தலும் என்னும் தலைப்பிலானஆசிக் பசுபிக் மாநாடு கடந்த வாரம்

பெண்களை சமூக,பொருளாதார,அரசியல் ரீதியாக எவ்வாறு முன்னேற்றலாம் என்றும் அதற்கான பிரச்சினைகள் தீர்வுகள் போன்றவைகள் பற்றியும் தனது கடந்த கால அனுபவங்கள் மூலம் சவால்களை எவ்வாறு எதிர்நோக்கலாம் என சிறப்பான தொரு உரையை நிகழ்த்தியமைக்காக டீயபெமழம (தாயிலாந்து) ருளு யஅடியளளயனழச யினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இம் மா நாட்டில் 25 மேற்பட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் இருந்து சுமார் 120 மேற்பட்டவர்கள் பங்கு பற்றினர்.

 இதில் ஏனைய நாடுகளில் இருந்து பெண் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :