சவூதியில் நெஞ்சையும் உருக்கி சம்பவம்!

டத்தில் நீங்கள் பார்க்கும் பெரியவர் சவுதியின் அரச குடும்பத்தை சார்ந்த காலித் என்பவர் ஆவார்  படுத்திருப்பதோ அவரின் மகன் வலீத்

மகன் சில தினங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மூளை சாவு அடைந்து விட்டதாகவும் இரண்டு மணி நேரத்தில் இருந்து எழுபத்தி இரண்டு மணி நேரத்திகுள்ளாக உடலும் இறந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்

எல்லாவற்றிர்கும் மேல் இறைவகனின் நாட்டம் என்று ஒன்று இருப்பதால் இது வரையிலும் எதுவும் நடை பெறவில்லை அவர் மயக்கத்திலேயே உள்ளார்

தனது மகனின் அருகில் அமீர் காலித் அவர்கள் அமர்ந்து மகனின் காலை முத்தமிட்டதும் தலையை பாசத்தோடு வருடி விடுவதும் எனது மகன் இறக்கவில்லை உறங்குகிறான் விரைவில் அவன் எழுந்து விடுவான் என்று அவர் சொல்வதும் பலரது நெஞ்சையும் உருக்கி இருக்கிறது

you tube இல் வெளியாகியுள்ள அந்த நெஞ்சத்தை நெருடும் காட்சிகள் ஐந்தே நாட்களில் 10 இலட்சம் நெஞ்சங்களை ஈர்திருக்கிறது
நன்றி : சையது அலி பைஜி.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :