கல்முனை மாநகர சபையின் நவம்பர் மாதத்திற்கான சபை அமர்வு இன்று மாநகர சபை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரால் சமர்பித்த பிரேரணையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாகவே இந்த கைகலைப்பு ஏற்பட்டது.
இதன் போது பதற்ற நிலை ஏற்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற இம்போட் மிரருடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

0 comments :
Post a Comment