மழைகாரணமாக கிழக்கின் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது!

 யு.எல்.எம். றியாஸ்-

ம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழைகாரணமாக பல ஆயிரக்ககணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மகா போகத்தின்போது சுமார் 73 ஆயிரம்

ஹெக்டேயர் நிலத்தில் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ளது விதைத்து ஒரு மாதத்திற்குட்பட்ட நெற்பயிர்களே தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நீடிக்கும் பட்சத்தில் மேலும் நிலைமை மோசமடையும் சாத்தியங்கள் தற்போது இம்மாவட்டத்தில் காணப்படுகின்றது. இதேவேளை தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேல் வேளாண்மை வெள்ளத்தில் மூழ்கும் பட்சத்தில் பயிர் அழிகி அழிவடையும் நிலைமையும் ஏற்படும் என விவசாய போதனாசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :