கல்முனை மாநகரசபையின் சபை அமர்வுக்கு பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகர சபை முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கோஷத்தில் சபை நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து சபை உறுப்பினரை தாக்கிய சுதந்திர கட்சி கல்முனை அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான றியாஸை கைது செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டதுடன் கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்காதவிடத்து கல்முனை பொலிஸுக்கு முன்னால் அனைத்து உறுப்பினர்களும் போராட்டம் நடத்துவது என்றும் கேட்டுக்கொண்டனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
அம்பாறை
/
செய்திகள்
/
தாக்குதல் நடத்தியவரை கைதுசெய்யாவிட்டால் பொலிஸுக்கு முன்னால் போராட்டம் நடத்துவோம்!
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment