ஜனாதிபதியின் 69வது பிறந்த தினத்தையிட்டு நல்லாசி வேண்டி பூஜை வழிபாடுகள்!

 அபூ இன்ஷாப்-

னாதிபதியின் 69வது பிறந்த தினத்தையிட்டு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டின் கீழ் பூஜை வழிபாடுகள் இன்று (18) நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதியின் 69வது பிறந்த தின நிகழ்வு அன்னமலை-02 வேம்படி செல்வ வினாயர் ஆலயத்தில் நடைபெற்றது.

நாவிதன் வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரண் தலைமையில் நடைபெற்ற இந்த விஷேட பூஜை வழிபாடுகளை ஆலய குரு த.நேசராச நடாத்தி வைத்தார்;
பூஜை வழிபாடுகளில் நாவிதன் வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :