சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை கமு/சது/வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவும், வு-ளாசைவ அறிமுகம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் (2014.11.16) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுத்தீன் தலைமையில் நடைபெற்றவுள்ளது.
இக் கூட்டத்திற்கு அனைத்து பழைய மணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுத்தீன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 0773895660 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அதிபர்; தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment