ஈராக்கிய அன்பர் மாகாணத்தினால் ஐ.எஸ் இனத்துவ குழுவொன்றைச் சேர்ந்த 322 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 க்கும் மேற்பட்டவர்களது சடலங்கள் கிணறொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அல்-பு நிம்ர் இனத்துவ குழுவை சேர்ந்த 65 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் அமைச்சு தெரிவிக்கிறது.
ஐ.எஸ். போராளிகள் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள பல பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.
அத்துடன் ஐ.எஸ். போராளிகள் மேற்படி இனத்துவக் குழுக்களிடமிருந்து கால்நடைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிந்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 10 பெண்கள், சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். முதல் நாள் சனிக்கிழமை மேலும் 50 இனத்துவ உறுப்பினர்கள் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
0 comments :
Post a Comment