எம்.ஜே.எம். முஜாஹித் -
நீண்ட இடைவளிக்குப் பிறகு அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெருமளவிலான பாரை மீன்கள் இளுவைப்படகுகள் மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.
இப் பெருமளவிலான மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் மீனவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.

சுமார் 5000ற்கு மேற்பட்ட மீன்கள் பிடிக்கப்பட்டதடன் இவை 7 தொடக்கம் 11 கிலோ வரையான இடையுடன் காணப்பட்டது. ஒரு மீன் சுமார் 1500 ரூபா தொடக்கம் 2000 ரூபாவாக பெருமதி கணிக்கப்பட்டது.
இப் பெருமளவிலான பாரை மீன்களை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
ஒவ்வொரு இளுவைப்படகு குவினர்களுக்கும் பாரைமீன்கள் 700, தொடக்கம் 1000 என்ற எண்ணிக்கையில் இன்று பிடிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
இழுவைப்படகின் வலைகளில் இருந்து தப்பிச்சென்ற பாரைமீன்களை பார்த்துக்கொண்டு நின்ற பொதுமக்கள் மீன்களைப் பிடித்து விற்பனை செய்ததுடன், வீடுகளும் எடுத்துச்சென்றுள்ளனர்.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment