அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதினின் பணிப்புரைக்கு அமைய முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமாணிய டப்லியு.எம்.எஹியான் அவர்களினால் மரிச்சிக்கட்டி அல்-ஜாசிம் பாடசாலைக்கான 50 கதிரை.மேசை மற்றும் பாடசாலை மாணவர்களின் தண்ணிர் பிரச்சினையினை நிவர்த்தி செய்யும் முகமாக 1000 லிட்டர் நிர் தாங்கியினையும் பாடசாலை அதிபர் ஏ.டி. றயிஸ் என்பவரிடம் தவிசாளர் பிரதேச சபை வளாகத்தில் வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் இடம்பெயர்ந்த பாடசாலைக்கான முசலி கோட்ட கல்வி இணைப்பாளர் எம்.பீ.பதுருசமான் மற்றும் எஸ்.எச்.அனீஸ் கரிம் கலந்து கொண்டனர்.
மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் அடிப்படை தேவைகள் மற்றும் மின்றி பல்வேறு தேவைககளை நிவர்த்தி செய்யும் முகமாக வன்னி அமைச்சரினால் முசலி பிரதேசத்திற்கு அதிகமான நீதி ஒதிக்கிடப்படுகின்து என்பது குறிப்பிடதக்கது.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment