யு.எம்.இஸ்ஹாக்-
இவ்வருடம் நடை பெற்ற 5ம் தர புலமைப் பரீட்சையில் நிந்தவூர் கோட்ட மட்டத்தில் கமு /இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஜஹ்பர் பாத்திமா ஹிக்மா 179 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்தைப் பெற்றுள்ளார் .
இவர் கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் அஹமட் லெவ்வை ஜஹ்பர் நிந்தவூர் கமு /இமாம் கஸ்ஸாலி வித்தியாலய ஆசிரியை திருமதி ஹமீதா ஜஹ்பர் ஆகியோரின் மூன்றாவது செல்வப் புதல்வியாவார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment