ஆண்களுக்கு 50ஆயிரம், பெண்களுக்கு 45 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை


னாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகையின் போது வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்றது.

ஆண் அரச உத்தியோகத்தர்களுக்கு 50ஆயிரம் ரூபாவுக்கும், பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு 45 ஆயிரம் ரூபாவுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.

அதற்காக ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் கொண்டு வரப்பட்டு காட்சிப்டுத்தப்பட்டுள்ளதுடன், ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் வந்தடைந்து விட்டது.

பெண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் தற்பொழுது யாழ்.துரையப்பாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :