முஸ்லீம் கவுண்சிலின் வருடாந்த கூட்டம் இன்று இடம்பெற்றது-படங்கள்





அஷ்ரப். ஏ. சமத்-

முஸ்லீம் கவுண்சிலின் வருடாந்த கூட்டம் இன்று(14)ஆம் திகதி காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு களனி பல்கழைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு மற்றும் பௌத்த பாலி கற்கைகளின் பேராசிரியர் கொட்டிபிட்டிய ராகுல தேரர் பிரதான உரை நிகழ்த்தினார். முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி, ஜாமிஆ நளீமியா பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்றி, ஆகியோறும் உரையாற்றினர் அத்துடன் பிரதான மேடையில் அமர்ந்திருப்பதையும் படத்தில காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :