அறிவகம் அபிவிருத்தி சம்மந்தமாக கலந்துறையாடல்

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும்,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமாகிய கௌரவ அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களிடம், Nenasala நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் அசோக்காந்தன் அவர்கள் சம்மாந்துறை பிரதேச சபைக்கு வருகைதந்து, சம்மாந்துறையில் உள்ள Nenasala அபிவிருத்தி செய்வது பற்றியும், புதிய அறிவகம் நிலையங்கள் அமைத்தல் பற்றியும் கலந்தாலோசித்தனர்.

மேலும் தவிசாளர் புலமைப் பரிசின் கீழ் சம்மாந்துறையில் உள்ள மானவர்களுக்கு கணனி மற்றும் ஆங்கில அறிவை வழங்கி வருகின்றமைக்காக தவிசாளர் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :