நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை திறந்து வைத்து சீனா ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி இந்த விலை குறைப்பு அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதன்படி மின்சார கட்டணம் 25% குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்ணெண்னை லீற்றருக்கு 20 ரூபாவாலும் பெற்றோல் 5 ரூபாவாலும் டீசல் 3 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment