தேர்தலில் அச்சம் அதனால்தான் விலை குறைப்பு- ரணில்

தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பண்டாரவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது எரிபொருட்களின் விலைகளை குறைத்திருக்கிறது.

இந்த புதிய விலைகள் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்பது கேள்விக்குறியே என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
hn
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :