மருதமுனை வதுறுல் பௌஸ்அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டள்ளார்

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை 03, ஸம்ஸம் வீதி, இலக்கம் 544 சேர்ந்த துறைமுக உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.வதுறுல்  பௌஸ் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்  அவர்களினால் நியமிக்கப்பட்டள்ளார். 

இவர் அண்மையில் மாவட்ட நீதிபதி எம்.பி.முகைதீன் 
அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிமானம் செய்து கொண்டார். மருதமுனை அல்மனார் மத்திய  கல்லூரியின் பழைய மாணவரான இவர் மருதமுனை ஹிதாயா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்  சபை, மருதமுனை அல்-மதீனா வித்தியாலய அபிவிருத்திக்குழு மற்றும் மானியங்கள் சமூக சேவைகளுக்கான வாரியம், மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினராகவும்  செயற்படுவதுடன் யுனிவேஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவராகவும் பணிபுரிகின்றார். இவர்  மருதமுனையைச் சேர்ந்த இஸ்மாலெப்பை மரைக்கார் உம்மு ஜெஸீமா தம்பதியின் புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :