உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேற்று இலங்கை வந்திருந்தார் இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கும் சீனா அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இதன்போது கலாசார விடயம் தொடர்பான ஒப்பந்தமொன்றுக்கு கலாச்சார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க வந்திருந்தார். அமைச்சரின் சூ கீழ்பக்கமாக கிழிந்து தெரிந்தமையை வெளிநாட்டு புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு மானத்தை வாங்கியுள்ளனர்.
அந்த நேரத்தில் மாற்ற முடியாமல் போனதால் வேறு வழியில்லாமல் பிய்ந்து போன ஷூவுடனேயே அவர் சீன அதிபருடன் கை குலுக்கினார்.



0 comments :
Post a Comment