அம்பாறையில் காற்று 7வீடுகள் தேசம்

ம்பாறை உஹன பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் சிலவற்றை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 7 வீடுகளுக்கு தேசம் ஏற்பட்டுள்ளது. மஹகண்டிய பகுதியில் 5 வீடுகளும் ஹினிதுராய பகுதியில் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக உஹன பிரதேச செயலாளர் அஜந்தா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

பலத்த காற்று காரணமாக குறித்த வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக தகரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.இதுபோல் கிழக்கில் ஏனைய  பிரதேசங்களில் அடிக்கடி காற்றின் வேகம் அதிகரித்து மழை வரக்கூடிய சாத்தியம் உள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :