நம்ப முடியுமா..!? 39 வருஷங்களாக தூங்காத மனிதர்!

ரு நாள் கண் விழித்து வேலை பார்த்தாலே, ‘கண்ணெல்லாம் கட்டுதே’ என்று புலம்புகிறவர்களைப் பார்த்திருக்கலாம். வியட்நாமைச் சேர்ந்த 64 வயது நபர் ஒருவர், கடந்த 39 ஆண்டுகளாக தூங்காமல் ட்ரிபிள் டியூட்டி வேலை பார்த்து வருகிறார் என்றால் ஆச்சரியமாக இல்லை?

வியட்நாமின் க்யூ சன் மாவட்டத்தில் உள்ள க்யூ டிரங்க் நகரைச் சேர்ந்தவர் ஹாய் கோக். இவரது இயற்பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. ‘ஹாய் கோக்’ என்றால்தான் தெரிகிறது. மனிதருக்கு 1973ம் ஆண்டில் திடீரென மர்மக் காய்ச்சல் தாக்கியுள்ளது. வந்தது வினை... காய்ச்சல் கண்ட நாளிலிருந்து அவருக்குத் தூக்கமே வருவதில்லை. எவ்வளவுதான் புரண்டு, சுருண்டு படுத்தாலும், தூக்கம் மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவே இல்லை.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :