குறித்த துஆப் பிரார்த்தனையில் உலமாக்கள் ஊரின் புத்திஜீவிகள், ஊர்ப்பிரமுகர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சங்கங்களின் தலைவர்கள், மற்றும் கட்சியின் முக்கியஸ்தகர்கள் போன்றோர் கலந்து கொண்டு அன்னாருக்காக துஆப் பிராத்தனை செய்தனர்.
தவிசாளர் வாசித் ஏற்பாடு செய்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 14 வது சிரார்த்ததினம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 14 வது சிரார்த்ததினத்தையொட்டி 2014.09.16 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அஸர் தொழுகையின் பின்னர் பொத்துவில் - 27 மீராபள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனை ஒன்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நடாத்தப்பட்டது.
குறித்த துஆப் பிரார்த்தனையில் உலமாக்கள் ஊரின் புத்திஜீவிகள், ஊர்ப்பிரமுகர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சங்கங்களின் தலைவர்கள், மற்றும் கட்சியின் முக்கியஸ்தகர்கள் போன்றோர் கலந்து கொண்டு அன்னாருக்காக துஆப் பிராத்தனை செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
குறித்த துஆப் பிரார்த்தனையில் உலமாக்கள் ஊரின் புத்திஜீவிகள், ஊர்ப்பிரமுகர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சங்கங்களின் தலைவர்கள், மற்றும் கட்சியின் முக்கியஸ்தகர்கள் போன்றோர் கலந்து கொண்டு அன்னாருக்காக துஆப் பிராத்தனை செய்தனர்.

0 comments :
Post a Comment