பாடசாலையின் அபிவிருத்த்திக்கு உதவும் நோக்குடன் அங்கு வருகைதரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாணவர்களின் கற்றலுக்குத் தேவையாக உள்ள போட்டோ கொப்பி மெசின் ஒன்றினையும் பாடசாலைக்கு இன்று அன்பளிப்புச் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலைக்கு ஹரீஸ் MP இன்று விஜயம்
அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் மஹாவித்தியாலயத்திற்கு திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று காலை 10 மணிக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எம்.ஜின்னா மாஸ்டர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
பாடசாலையின் அபிவிருத்த்திக்கு உதவும் நோக்குடன் அங்கு வருகைதரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாணவர்களின் கற்றலுக்குத் தேவையாக உள்ள போட்டோ கொப்பி மெசின் ஒன்றினையும் பாடசாலைக்கு இன்று அன்பளிப்புச் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
பாடசாலையின் அபிவிருத்த்திக்கு உதவும் நோக்குடன் அங்கு வருகைதரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாணவர்களின் கற்றலுக்குத் தேவையாக உள்ள போட்டோ கொப்பி மெசின் ஒன்றினையும் பாடசாலைக்கு இன்று அன்பளிப்புச் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment