பொதுபல சேனாவின் ஊடக சந்திப்பு மேடைக்கு அல்-குரானுடன் ஏறிய முஸ்லிம் நபர்-வீடியோ

நேற்று (11 திங்கள்) பொதுபல சேனா அமைப்பின் ஊடக சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் பொதுபல சேன அமைப்பின் மீதும் பொதுச்செயலாளர் கலபோட அத்தே ஞானசார தேரர் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து ஞானசார தேரர் தனது கருத்தை தெரிவித்தார்.

இதன்போது பொதுபலசேனாவின் ஊடக சந்திப்பு மேடைக்கு பேருவளை அம்பேபிட்டியவை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் தமக்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்களின் மகனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டு இருப்பதாகவும், தன்னை உலகமகா திருடன் என அமைச்சர் கூறியதாகவும், தனக்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்தும் அச்சுறுத்தல்கள் வருவதாகவும், அவர் கொண்டுவந்த புனித குர்ஆன் பிரதியில் தான் பொதுபல சேனா அமைப்பினருக்கு எந்த வகையிலும் உதவவில்லை என சத்தியமும் செய்தார்.

குறிப்பிட்ட அந்த நிகழ்வின் வீடியோ உங்கள் பார்வைக்கும்.
நன்றி: DC& >ம.நி<


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :