வெலிகம - கல்பொக்கை நூலகம் புதுமெருகு பெறும்! - நகரபிதா

கலைமகன் பைரூஸ்-

வெலிகம நகரிலுள்ள பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் வெலிகம - கல்பொக்க நூலகத்தை புதிய வடிவமைப்பில் சகல வசதிகளுடனும் முழுமையாக நிர்மாணிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளதாக வெலிகம நகரபிதா ஹுஸைன் ஹாஜியார் முஹம்மது தெரிவித்தார்

அதற்காக நகர சபையின் ஒதுக்கீடு எதுவும் பயன்படுத்தப்படாது எனவும், அதற்காக வெளிநாட்டில் வசிக்கின்ற தனது நண்பர் ஒருவர் முழுமையாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் நகரபிதா குறிப்பிட்டார்.

புதிய கட்டடம் நூலக சேவைச் சபையின் அனுமதிப்படியும் வரைவின்படியும், நிர்மாண சட்ட ஒழுங்குகளுக்கு அமையவும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஹுஸைன் ஹாஜியார் முஹம்மது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :