எ. ரஹீம்-
பிரஜைகள் மத்தியில் சிங்கள அறிவினை மேம்படுத்தும் பொருட்டு செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றினோஸ் ஹனீபாவின் முயற்சியினால் சிங்கள வகுப்பு 09.08.2014 திகதி கமு.அல்-ஸூஹறா வித்தியாலயத்தில்
ஆரம்பமானது.
இதல் பிரதம அதிதியாக மொழி அமைச்சின் அம்பாறை மாவட்டத்திற்கான இணைப்பாளர் முஹம்மட் இப்றாஹீம் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக பாடசாலையின் அதிபர் எம்.கமால் சேர், அமைப்பின் பொதுச் செயலாளர் அன்வர் சதாத், கல்மவி மற்றும் ஆய்வுப்பிரிவின் பொருப்பாளரும், பொருலாளருமான எ.அனீஸ் மற்றும் ஆசிரியர் மொஹமட் சேர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இப்பயிற்சி நெறியில் தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



0 comments :
Post a Comment