மருதானை பகுதியில் பதற்றமான நிலைமை

 க்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதானை ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு முயற்சித்த வேளையில் அங்கிருந்த ஊழியர்கள் 'ஹூ' சத்தம் எழுப்பி கூக்குரல் இட்டமையில் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கியிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழுவின் முதலாவது கண்காணிப்பு பயணம் கொள்ளுப்பிட்டியில் இன்று காலை நிறைவடைந்தது.

இரண்டாவது கண்காணிப்பு பயணம் அளுத்கமை வரையிலும் மேற்கொள்ளப்படவிருந்தது.

அளுத்கமை, கொழும்பு ரயில் சேவைகள் இன்று இரத்து செய்யப்பட்டிருந்தமையினால் கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்வதற்கு பாணந்துறை ரயில் நிலையத்திற்கு சென்றிருந்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் ரயில்களில் ஏறமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :