இருப்பது மருத்துவ ஆய்வுகளில் இருந்து தெரிய வருகின்றது. இவர்களில் 90மூ மானவர்கள் நோயின் அறிகுறிகள் அற்றவர்கள் .இதற்கு பிரதான காரணம் எமது அறியாத்தன்மையுடன் கூடிய உணவுப்பழக்க வழக்கங்கள் ஆகும். எனவே இதனுடைய முற்றிய நிலை மனித உயிருக்கே ஆபத்தான நிலையை உருவாக்கும்.
எனவே தான் இதற்காக இயற்கையுடன் கூடிய பக்க விளைவுகள் அற்ற மருத்துவ முறை ஒன்றினை நாம் இப்போது மிகவும் வெற்றிகரமான முறையில் அதிகளவான நோயாளர்களுக்கு செய்து கொண்டு வருகின்றோம். ஒரு முறையில் 75மூ க்கும் மேற்பட்ட பித்தப்பைக்கற்கள் குதவாயிலின் மூலம் வெளி அகற்றத்தக்க முடியுமான நிலையில் எமது மருத்துவ சிகிச்சை பயனளிக்கின்றது.
எமது ஒரு முறை சிகிச்சையின் பின்னர் நோய் அறிகுறிகள் இருக்கும் ஒரு சிலர்களுக்கே திரும்ப பாதி அளவான சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டி ஏற்படும். எவ்வளவான சிக்கல்களும் கொண்ட பித்தப்பைக் கல் என்றாலும் 24 மணித்தியாலங்களில் அகற்றித் தரத்தக்க நிலையில் நாம் எமது மருத்துவ துறையில் வெற்றி கண்;டுள்ளோம்.
பித்தப்பைக் கற்கள் (புயடடளவழநௌ) என்பது
பொதுவாக பித்தப்பைக் கல் என்பது திண்மப்பதார்த்தமாக உருவாகப்பெற்ற சமிபாடடையக்கூடிய கொழுப்புப்பதார்த்தங்கள் பித்தப்பையினுள் காணப்படும் பித்தச்சாற்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டு சிறு கல்லாக உருவெடுத்துக் காணப்படும் திண்மத் துணிக்கைளை குறிக்கும்.
இதனைத்தவிர வேறு விதத்திலும்; பித்தப்பை கற்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது .
பொதுவாக பித்தப்பைக் கல் என்பது திண்மப்பதார்த்தமாக உருவாகப்பெற்ற சமிபாடடையக்கூடிய கொழுப்புப்பதார்த்தங்கள் பித்தப்பையினுள் காணப்படும் பித்தச்சாற்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டு சிறு கல்லாக உருவெடுத்துக் காணப்படும் திண்மத் துணிக்கைளை குறிக்கும்.
இதனைத்தவிர வேறு விதத்திலும்; பித்தப்பை கற்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது .
அதாவது மேலதிகமாக பித்தப்பைச் சாற்றுடன் சில இரசாயனப்பதார்த்தங்களுடன் கல்சியக்; கனியுப்புக்கள் சேர்ந்து உருவாகலாம். பொதுவாக இது சிறு கற்கள் அளவில் உருவெடுத்து பெரிதாக வளருவதும் உண்டு.இவைகள் அநேகமாக எண்ணிக்கை மட்டத்தில் அதிகமாகவே காணப்படும் இவ்;வகை எண்ணிக்கை அதிகமானவை பித்தப்பையினுள் காணப்படுவதுடன் சில கற்கள் சிறுகுடலுடன் இணையும் பித்தப்பையுடன் தொடர்புபட்ட காணில் (டீடைந னரஉவ) அல்லது காணை அடைத்த படி காணப்படலாம்.
இரு வகையான பித்தப்பை கற்கள் உள்ளன
பித்தப்பை கற்கள் பல தரப்பட்ட அளவிலும் பல தரப்பட்ட அமைப்பிலும் காணபப்படலாம். இது துணிக்கைகளின் சேர்மானத்தில் தங்கியுள்;ளது.
இது பிரதானமாக இரண்டு வகைப்படும்.
i) கொலஸ்ட்ரோல் கற்கள் (ஊhழடநளவநசழட ளவழநௌ)
இவை பொதுவாக பச்சை நிறத்தில் காணப்படும். என்றாலும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களிலும் காணப்படலாம். இவை அதிகளவில் இரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ரோல்; மூலமாக உருவாகின்றது.
ii) நிறக்கற்கள்
இவ்;வகையான கற்கள் பித்தப்பைச்சாற்றில் காணப்படும். பிலிரூபின் (டீடைசைரடிin) நிறத்துணிக்கைகளையும் கல்சியம் (ஊயடஉரைஅ) கனியுப்புகளையும் சேர்ந்;து உருவாகுவதன் மூலம் தோன்றுகின்றன. இவ்வகையான கற்களை மேலும் இரண்டு வகையாக பிரிக்கலாம்
அ) கறுப்பு நிறக்கற்கள்
ஆ) மண்நிறக்கற்கள்
கறுப்பு நிறக்கற்களும், மண்நிறக்கற்களும் பல தரப்பட்ட கனியுப்புக்கள் இரசாயணப் பதார்த்தங்களுடன் ஒன்று சேர்ந்த கலவை நிலைகளில் தோன்றுகின்றன.
இவ்வகையான கற்களுடைய நோயாளர்களின் மருத்துவ அறிகுறிகள் பின்வருமாறு அமையக் காணப்படும்
பிரதானமான மருத்துவ அறிகுறியானது, திடீர் தாக்கத்துடன் கூடிய வயிற்றினுள் கொலுவலுடன்அதிகளவான வலி ஏற்படலாம். இவ் வலி பொதுவாக வயிற்றில் மேற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அதிகரிக்கும். இது 30 நிமிடங்கள் தொடக்கம் பல மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்து வலி ஏற்படலாம்.
அத்துடன், பின் முதுகுப்பகுதியில் வலி எடுப்பதுடன் இரண்டு தோல்களுக்கும் இடையிலும்; வலி பரவக்கூடும். இதனுடன் சேர்ந்து மணம் பிரட்டலுடன் வாந்தியும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.
இதனைத்தவிர இன்னும் மேலதிக நோய் அறிகுறிகளாவன.
1) வயிறு ஊதிக் காணப்படல்
2) கொழுப்பு கலந்த தீன்பண்டங்கள் ஒத்துக் கொள்ளாத அதாவது சமிபாடடையாத தன்மை (ஐவெழடநசயnஉந வழ கயவவல கழழனள)
3) ஏப்பங்களுடன் காற்று வெளியாவதுடன் சமிபாடடையாத நிலையில் காணப்படல். (டீநடஉhiபெ பயள யனெ iனெபைநளவழைn)
புpன்வரும் நோய்க்காரணிகள் மூலம் (ஊயரளநள ழக பயடடளவழநௌ)
இப்பித்தப்பை கற்கள் உருவாகின்றன
பித்தப்பை கற்களின் வகைகளுக்கு ஏற்ப கல் உருவாவதற்குரிய
நோய்க்காரணிகள் வேறுபடும். அவைகளாவன
(i) கொலஸ்ரோல் கற்கள் (ஊhழடநளவநசழட ளவழநௌ)
இவ்வகையான கற்கள் பொதுவாக பின்வருவோர்களுக்கு அதிகளவில் காணப்படலாம்.
அவர்களில்
1) உடற்பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு (ழுடிநளவைல)
இவர்களில் அதிகளவில் கொலஸ்ரோல் (ஊhழடநளவநசழட)இனை
உருவாக்குபவர்களாகக் காணப்படுகின்றனர்.
2) கருத்தடை வில்லைகள் பாவிக்கும் பெண்களுக்கு (டீசைவா உழவெசழட pடைடள) அதிகளவில் ஹோமோன்களுடன் கூடிய வில்லைகள் பாவிப்பதனால்.
1) உடற்பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு (ழுடிநளவைல)
இவர்களில் அதிகளவில் கொலஸ்ரோல் (ஊhழடநளவநசழட)இனை
உருவாக்குபவர்களாகக் காணப்படுகின்றனர்.
2) கருத்தடை வில்லைகள் பாவிக்கும் பெண்களுக்கு (டீசைவா உழவெசழட pடைடள) அதிகளவில் ஹோமோன்களுடன் கூடிய வில்லைகள் பாவிப்பதனால்.
3) அதிகளவில் கருத்தரிக்கும் பெண்களுக்கு (ஆரடவipடந pசநபயெnஉநைள)
இதன்மூலம் புரஜெஸ்டோன் (Pசழபநளவழநெ) எனும் ஹோமோன் கருத்தரித்த பெண்களில் அதிகளவில் காணப்படுவதன் மூலம் பித்தப்பையில் பித்தத்தினை ஒன்று சேர்த்து வைத்திருக்கும் நிலையில் அதிகளவான காலம் அதாவது 9 மாதங்கள் பித்தப்பையில் பித்தம் அதிக செறிவில் காணப்படுவதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாகின்றன.
4) வயதுக்;கு வந்த பெண்களுக்கு (சுநிசழனரஉவiஎந யபந கநஅயடநள)
ஆண்;களைவிட இவ்வயதுடைய பெண்களுக்கு நான்கு மடங்கு அதிகம் கொலஸ்ரோல் கற்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். இதற்கு காரணம் பெண்களில் அதிகளவிலுள்ள ஈஸ்ரஜன் ஹோமோன் (ழுநளவசழபநn hழசஅழநெ) கொலஸ்ரோலினை உருவாக்கச் செய்வதால் இவ்வகையான கற்கள் தோன்றக்கூடும்.
5) மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களிடம் அதிகம் உருவாகுவதற்கு வாய்ப்புண்டு.
6) பரம்பரை அலகின் (புநநெ) மூலம் 25மூ ஆனவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.
7) அதிகளவில் கொழுப்புப்பண்;டங்களும் இனிப்புப்பண்டங்களும் சாப்பிடுபவர்களுக்கு இது உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
(ii) கறுப்பு நிறப் பித்தப்பை கற்கள் (டீடயஉம pபைஅநவெ பயடடளவழநௌ)
எவர்களுக்கு அதிகளவில் ஹீமோகுளோபின் (ர்டி) உடைந்து அதன்மூலம் அதிகளவில் பித்தப்பை சாறு (டீடைந pபைஅநவெ டிடைசைரடிin) சுரக்கப்படுகிறதோ அவர்களில் இவ்வகைக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
இதற்குரிய பிரதான காரணிகள்;
இரத்தத்தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் (டீடழழன னளைழசனநசள)
1) ஒரு வகையான இரத்தச்சோகை (ளுiஉமடந உநடட யநெஅயை)
2) பரம்பரையாக
3) தல சீமியா
4) ஈரல் சம்பந்தமான நோய் இது அதிகளவில் மது அருந்துவதன் மூலம் ஏற்படலாம்.
(iii) மண் நிறப்பித்தப்பை கற்கள் (டீசழறn pபைஅநவெ பயடடளவழநௌ)
இவ்வகையான கொலஸ்ரோல் கற்கள் பக்டீரியா (டீயஉவநசயை) கிருமிகளுடன் ஒன்று சேர்ந்து உருவாகுதன்; மூலம் இக்கற்கள் தோன்றுகின்றன. பக்டீரியா
(டீயஉவநசயை) இன் நொதியங்கள் மூலம் பித்தச்சாற்றுடனும் கொழுப்பமிலங்களுடனும் தாக்கங்களின் விளைவாக இவ்வகைக் கற்கள் உருவாகின்றன.
இவை தொடர்ந்து பித்தப்பையினுள் இருக்கும் காலத்தில் கல்சியம் கனியுப்புக்கள் சேர்ந்து ஒருவகை கலவையுடன் கூடிய மண் நிறப்பித்தப்பைக் கற்கள்; உருவாகின்றன. இது பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம விகிதத்தில் உருவாகும் வாய்ப்புகள் உண்டு.
இவ்வகைக்கற்;கள் வேறு விதமான மருத்துவச்சிக்கல்களையும்
( ஊழஅpடiஉயவழைளெ ) தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களை அதிகம் கொண்டு காணப்படும்
அதாவது பித்தப்பைக் கல் நோய் என்பது ஒரு வலியுடன் கூடிய வியாதியாகும். இது நீண்ட நாட்களுக்கு சரியான முறையில் அகற்றப்படாவிடின் பின்வரும் சிக்கல்கள் (ஊழஅpடiஉயவழைளெ) உருவாகலாம்.
அ) பித்தப்பைக்காணில் கிருமித்தாக்கத்துடன் காணப்பட்டு பித்தப்பைக் காணினை அடைத்து சிக்கல் படுத்தும்.
ஆ) மஞ்சள் காமாலை (துயரனெiஉந) உண்டாகும்.
இ) சதையியில் கிரிமித்தாக்கத்துடன்காணப்பட்டு இன்சுலின் தொழில்பாட்டில் சிக்கல் உண்டு பண்ணும்.
ஈ) பித்தப்பை புற்றுநோய் உண்டாகும்.
இவ்வகையான நோய் உள்ளவர்களை மருத்துவ ரீதியில் பரிசோதித்து இனங்காணக்கூடிய முறைகளாவன
i) அதிவேக ஒலி அலை மூலம் (ருடவசய ளுழரனெ நுஒயஅiயெவழைn)
இது பிரதானமான மருத்துவ பரிசோதனையாக இருக்கின்றது. இதன் மூலம் இக்கற்களை பற்றிய கூடுதலான அளவு விபரங்களை அறியக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, பித்தப்பையினுள் ஒரு சில கற்களை அல்லது பல கற்களை மற்றும் பித்தப்பை கான் அடைத்துள்ளதா என்பன போன்ற முக்கிய தகவல்களை அறிய முடிகின்றது.
இவ்வகைக்கற்;கள் வேறு விதமான மருத்துவச்சிக்கல்களையும்
( ஊழஅpடiஉயவழைளெ ) தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களை அதிகம் கொண்டு காணப்படும்
அதாவது பித்தப்பைக் கல் நோய் என்பது ஒரு வலியுடன் கூடிய வியாதியாகும். இது நீண்ட நாட்களுக்கு சரியான முறையில் அகற்றப்படாவிடின் பின்வரும் சிக்கல்கள் (ஊழஅpடiஉயவழைளெ) உருவாகலாம்.
அ) பித்தப்பைக்காணில் கிருமித்தாக்கத்துடன் காணப்பட்டு பித்தப்பைக் காணினை அடைத்து சிக்கல் படுத்தும்.
ஆ) மஞ்சள் காமாலை (துயரனெiஉந) உண்டாகும்.
இ) சதையியில் கிரிமித்தாக்கத்துடன்காணப்பட்டு இன்சுலின் தொழில்பாட்டில் சிக்கல் உண்டு பண்ணும்.
ஈ) பித்தப்பை புற்றுநோய் உண்டாகும்.
இவ்வகையான நோய் உள்ளவர்களை மருத்துவ ரீதியில் பரிசோதித்து இனங்காணக்கூடிய முறைகளாவன
i) அதிவேக ஒலி அலை மூலம் (ருடவசய ளுழரனெ நுஒயஅiயெவழைn)
இது பிரதானமான மருத்துவ பரிசோதனையாக இருக்கின்றது. இதன் மூலம் இக்கற்களை பற்றிய கூடுதலான அளவு விபரங்களை அறியக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, பித்தப்பையினுள் ஒரு சில கற்களை அல்லது பல கற்களை மற்றும் பித்தப்பை கான் அடைத்துள்ளதா என்பன போன்ற முக்கிய தகவல்களை அறிய முடிகின்றது.
ii) சில நோயாளர்களுக்கு மாத்திரம் இரத்தப்பரிசோதனையான கல்லீரல் தொழிற்பாடு பற்றிய பரிசோதனையும் சேர்த்தே பார்க்கப்படும்.
iii) இதனைத்தவிர இன்னும் பல பரிசோதனைகளும் செய்வதுண்டு. அதாவது தேவைகளுக்கு ஏற்பவும், நோயாளர்களின் தன்மைக்கு ஏற்பவும் வைத்தியர் மூலம் தீர்மானிக்கப்படும்.
இவ்வகையான கற்கள் உருவாகாமல் இருப்பதற்கு நாம் பின்பற்றக்கூடிய வழிமுறைகளாவன
1) மூன்று நேரம் அளவானதும் சம போசணையுள்ளதுமான உணவு வகைகளை உண்ண வேண்டும். (றுநடட டியடயnஉநன அநயடள)
2) அதிகளவில் நார்த்தன்மையுள்ள மரக்கறி வகைளையும் பழவகைகளையும் உண்ண வேண்டும். பழங்கள் சாப்பிடுவது சாப்பாட்டுக்கு முன்னர் என்பதனை கருத்திற் கொள்ளவும். (சுiஉh in கiடிநச குழழனள ரூ குசரவைள)
3) மாமிச கொழுப்பு வகையானதும் இன்னும் கொலஸ்ரோல் அதிகம் உள்ள எண்ணெய் வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
4) தேங்காய் எண்ணெயுடன் பொறித்த தீன்;பண்டங்களும் தேங்காய் பாலுடன் சமைத்த உணவு வகைகளையும் அதிகம் உண்ணாது இருக்க வேண்டும்.
5) ஒரு நாளில் கொதித்தாறிய நீர் 3 லீற்றர்க்கும் அதிகளவில் பருக வேண்டும்.
6) உடம்பின் நிறையை சமநிலையில் பேண வேண்டும்.
7) ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு குறையாது உடற்பயிற்சி செய்தல்
வேண்டும்
8) கருத்தடை வில்லைகள் பாவிப்பதனை தவிர்க்க வேண்டும்.
மேலதிக மருத்துவ ஆலோசனைகளுக்கு:-
077 3455199 - 0718 352366
0 comments :
Post a Comment