தெஹ்ரானின் மேற்கு பகுதியில் விமான விபத்து: 40பேர் பலி

ரான்,தெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டபான் எயார்லைன்சுக்கு சொந்தமான #HH5915 என்ற விமானம் காலை 9.45 மணியளவில் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அந்நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான டபாசுக்கு புறப்பட்டுச் சென்று சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் பழுதானதால் அசாதி குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :