அக்கரைப்பற்று பதுர் நகரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருமாறு பதுர் விளையாட்டுக் கழகத்தினால் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோளிற்கிணங்க அமைச்சர் பதுர் விளையாட்டு மைதானத்திற்கு விஐயம் செய்து மைதானத்தை புனரமைப்பது சம்பந்தமாக பதுர் விளையாட்டு கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததுடன் மிக விரைவில் மைதானத்தை புனரமைத்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இதன் போது பதுர் பள்ளி வாயலின் தலைவர் முஹம்மட் ஸமீம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் ஊடக ஆலோசகரும் பதுர் நகர் ஹல்லாஐ; மன்ற தலைவருமான ஜே.எம்.வஸீர் , பதுர் விளையாட்டு கழகத்தின் தலைவர் அஐ;வத் , செயலாளர் ஏ.சபீல் ஹல்லாஐ; மன்றத்தின் செயலாளர் Nஐ.ஹமீட் மற்றும் பதுர் விளையாட்டு கழகத்தின் ஏனைய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment